அன்புடையீர் வணக்கம்.
நான் கண்டதில், கற்றதையும் கவர்ந்ததையும் இந்த ஊடகத்தில் பதிய நினைக்கிறேன்.
யாதும் ஊரே; யாவறும் கேளீர்.
என்னைக் கவர்ந்த தமிழ் வரிகளில் பிடித்தது. உலகம் உய்ய உரித்த மொழி.
இந்த வரிகளுடன் என் இணையப் பதிவை ஆரம்பிகிறேன். முடிந்த வரை வடிவான தமிழில் பதிய முயற்சிக்கிறேன். இலக்கண தவறைச் சுட்டிக் காட்டுங்கள்.திருத்திக் கொள்கிறேன்.
நன்றி!!!
இவன்,
சதீஷ்.

0 Comments:
Post a Comment
<< Home