சென்னைத் தமிழில் ஒரு மொழி பெயர்ப்பு கவிதை
சென்னைத் தமிழில் ஒரு மொழி பெயர்ப்பு கவிதை (Twinkle, Twinkle, Little Star...).
நகைச்சுவைக்காக எழுதப்பட்டது.
பளிச்சி பளிச்சி தம்மாத்துண்டு இஸ்டாரு!
ஆச்சிர்யமாதான்கீது நா உன்ன பாக்கஸொல்ல!
இம்மா ஒசரத்துல கீர,
வான்து மேலே கீர,
ஒரு வைரமாரி மின்னிகினு,
பளிச்சி பளிச்சி தம்மாத்துண்டு இஸ்டாரு!!!
நண்பர் அனுப்பிய மின்னஞ்சலில் இருந்து எடுக்கப் பட்டது.

0 Comments:
Post a Comment
<< Home