பெயர் சொன்னால் போதும்
சென்னைக் கடை வீதிகளில் பார்த்த சில கடைகளின் பெயர்கள்:
ஆன்பு மெடிக்கல்ஸ்
ராகவா ஆடியோஸ்
லீலா கம்யூனிகேஷன்ஸ் (பொது தொலைபேசி நிலையத்தின் பெயர்!!!)
நியூ மென்ஸ் டெய்லர்ஸ்
ஜாய் ஹேர் கட்டிங் சென்டர்
ஹோட்டேல் ரத்னா
கனி - நெல்லை பழரசக் கடை (அருமை! அருமை!!)
மாரி நியூஸ் மார்ட் (வெற்றிலை பாக்கு கடை)
ஸ்வாதி ஸ்வீட்ஸ்
சென்னை பேக்கரி
பாபு ஆட்டோஸ்
ராஜேஷ் அன்கோ
"மெல்லத் தமிழ் இனிச் சாகும்" - சுப்ரமணிய பாரதி

0 Comments:
Post a Comment
<< Home