கடை வீதி

கண்டதில், கற்றதும், கவர்ந்ததும்...

Friday, August 26, 2005

கன்னித் தமிழ்; கணனித் தமிழ்

தகவல் தொழில்நுட்ப துறையில் தமிழ் மொழியின் செயற்பாடு நல்ல முறையில் வளர்ந்து வருகிறது என்றே நான் நினைக்கிறேன். இத்துறையில் தமிழின் பங்களிப்பு குறித்து அவ்வப்போது நல்ல செய்திகள் நமக்கு கிடைத்துக் கொண்டே இருக்கின்றது.

வலைத் தளத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் போது கண்ட சில இணைய முகவரிகள்...

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தமிழ் பங்களிப்பு
http://www.bhashaindia.com/Patrons/PatronsHome.htm?lang=ta
http://www.microsoft.com/downloads/search.aspx?displaylang=ta

திறவூற்று செயலி திட்டத்தின் (Open source project) தமிழ் பங்களிப்பு
http://ta.openoffice.org/index.html
http://www.thamizhlinux.org/main/

0 Comments:

Post a Comment

<< Home