கடை வீதி

கண்டதில், கற்றதும், கவர்ந்ததும்...

Monday, January 02, 2006

ஆபாசதீ

மருத்துவர் இராமதாசு சமீபத்தில் திரைக்கு வந்த ABCD (ஆங்கில எழுத்து) திரைப்படத்தை எப்படி அனுமதித்தார் தெரியவில்லை. சரி, ஏன் அந்த படத்திற்க்கு ABCD என்று வைத்தார்கள் என்று ஒரு சிறிய ஆய்வு செய்து பார்த்ததில், படத்தின் முன்னனி பாத்திரங்களின் (Anand, Barathi, Chandra, Diivya) முதல் எழுத்தை படத்தின் பெயராக வைத்திருக்கிறார்கள். மருத்துவர் இராமதாசு அவர்கள் நியாயப்படி இதைத் தமிழாக்கம் செய்து ஆபாசதீ (ஆனந்த், பாரதி, சந்திரா, தீவ்யா) என்று வைத்திருக்க வேண்டும்.

0 Comments:

Post a Comment

<< Home