நர்சரி ரைம்ஸ் - (சென்னைத் தமிழில்...)
Baba black sheep....
வா வா கருப்பு ஆடு
கம்புளி நூலுக்கீதா???
கீது மச்சி கீது பாரு மூணு மூட்ட கீது
ஒன்னு நம்ம அண்ணாச்சிக்கு,
ஒன்னு நம்ம தங்காச்சிக்கு,
ஒன்னு நம்ம மச்சானுக்கு - தோ கீரான் பாரு!!!
Johny Johny.....
ஜானி ஜானி
என்ன நைனா
சக்கர துன்றியா
இல்ல நைனா.....
டபாய்கிரியா
இல்ல நைனா.....
வாய தொர
ஹா... ஹா.. ஹா...
